மாரடைப்பு ஏற்படுவர்களுக்கு புதிய மருந்து


மாரடைப்பு ஏற்படுவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய மருந்தொன்றை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் குறித்த மருந்தினை நோயாளிக்கு வழங்குவதன் மூலம், அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என இருதய வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة