க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்.!கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்­ப­மா­கிய க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் சுமார் 6 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 573 பரீட்­சார்த்­திகள் தோற்­றி­யி­ருந்­தனர். 

மேலும் இன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள பரீட்சை பெறு­பே­று­களில் 969 பரீட்­சார்த்­தி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியி­டப்­பட மாட்­டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة