ஜித்தா 13-வது இஸ்லாமிய சிறப்பு மாநாடு – அறிவுப் போட்டிக்கான வினாத்தாள்...!


ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி
ஜித்தா – சவூதி அரபியா
இணைந்து நடத்தும்
வருகின்ற 20/04/2018 வெள்ளியன்று நடைபெறவுள்ள

13-வது இஸ்லாமிய சிறப்பு மாநாடு

அறிவுப் போட்டிக்கான வினாத்தாள்
போட்டியின் விதிமுறைகள்:
1. வயது வரம்பின்றி தமிழில் எழுத, படிக்க தெரிந்த ஆண்கள்-பெண்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
2. விடைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: ஷஃபான் 2, 1439 ஹிஜ்ரி (ஏப்ரல் 18, 2018), இரவு 9.00 மணிக்கு முன்னால்
3. விடைதாளில் பெயர், மொபைல் எண் அவசியம் எழுத வேண்டும்.
4. தன் சொந்த முயற்சியில் மட்டுமே விடைகளை அளிக்க வேண்டும்.
5. ஒருவர் ஒரு முறை மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
6. பதிலை நேரடியாக கொடுக்க விரும்புவோர் கீழ்கண்ட இடத்தில் ஒப்படைக்கலாம்.
தமிழ் பிரிவு: மவ்லவி. KLM இப்ராஹீம் மதனீ, Co-Operative Office for Call & Guidance, Industrial City Phase-I, Jeddah
7. விடைகளை 050 609 6740 என்ற WhatsApp எண் மூலமாகவும் அனுப்பலாம்.
8. பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் பரிசுக்குரியவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
9. வெற்றி பெற்றவர்களின் விபரம் ஏப்ரல் 20 அன்று நடைபெறும் மாநாட்டு நிகழ்ச்சியில் அறிவித்து பரிசுகள் வழங்கப்படும்.
10. ஏப்ரல் 20 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மாத்திரம் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுவர்.
11. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
12. (ஜித்தா) தமிழ் தஃவா கமிட்டியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக கலந்து கொள்ள அனுமதி இல்லை.

 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة