புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது – பிரதமர்...!தற்போது புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப்பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றதன் பின்னர் அவர் உடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة