மழை காரணமாக கிண்ணியாவில் டெங்கு அபாயம்...!


கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் நீர் தேங்கும் பகுதிகளையும் நீர் தேங்கும் பொருட்களையும் முறையாக அகற்றும்படி கிண்ணியா வைத்திய சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة